மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 7, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 7, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள்.

ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

மிதுனம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

கடகம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர்.

சிம்மம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து சந்தோஷம் பொங்கும்.

கன்னி: எதிர்பார்த்த தொகை வந்து சேரும்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்.

விருச்சிகம்: திட்டமிட்ட வேலை முடியவில்லையே என கோபப்படுவீர்.

தனுசு: மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்புயரும்.

மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவ பதவி தேடி வரும்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள்.

மீனம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு உண்டு.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x