மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 5, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 5, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

மிதுனம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும்.

விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். பழைய கடனைபைசல் செய்வீர்.

தனுசு: பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கௌரவ பதவி தேடி வரும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மீனம்: திட்டமிட்ட வேலைகளை முடிக்க போராட வேண்டியிருக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x