மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.28, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.28, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்.

மிதுனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

சிம்மம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்.

கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்.

துலாம்: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

கும்பம்: முன்கோபத்தை தவிர்த்து இணக்கமாக பேசவும்.

மீனம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி மனநிறைவு கிட்டும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x