பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.24, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும்.
ரிஷபம்: நெடுநாட்களாக தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும்.
மிதுனம்: வீண் குழப்பம், அலைச்சல், அசதி, செலவு அதிகரிக்கும்.
கடகம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.
துலாம்: விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: புதியவர்களுடன் நட்பு மலரும்.
தனுசு: பழைய சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள்.
மகரம்: மனப் போராட்டம் ஓயும்.
கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும்.
மீனம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)