மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.15, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.15, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்.

ரிஷபம்: தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

மிதுனம்: கடந்த கால அனுபவம், சாதனைகளை நினைத்து மகிழ்வீர்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர்.

சிம்மம்: தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும்.

கன்னி: அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

துலாம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்: மனைவி, தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் நிம்மதி உண்டு.

மகரம்: சொந்த ஊரில் கௌரவ பதவிகள் தேடி வரும்

கும்பம்: குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.

மீனம்: தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x