மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.14, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.14, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும்.

ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்.

கடகம்: பிரச்சினையிலிருந்து விடுபட மாற்றுவழியை கண்டறிவீர்.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும் முன்கோபம், காரியத்தடை வரக்கூடும்.

கன்னி: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள்.

துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர்.

விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

மகரம்: புது வகை மின்சாதனங்களை வாங்குவீர்கள்.

கும்பம்: பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

மீனம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x