மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.13, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.13, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

கடகம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர்.

சிம்மம்: சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

கன்னி: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்.

விருச்சிகம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்.

மகரம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும்.

கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்.

மீனம்: விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x