பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.12, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர்.
ரிஷபம்: குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு.
கடகம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும்.
சிம்மம்: தள்ளிப்போய் கொண்டிருந்த சில வேலைகளை முடிப்பீர்கள்.
கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
தனுசு: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
மகரம்: சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையில் எடுக்க வேண்டாம்.
கும்பம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்.
மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)