பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப். 08, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்.
ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர்.
மிதுனம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும்.
கடகம்: மனதில் இருந்த பயம் விலகும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியுண்டு.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்.
விருச்சிகம்: பேச்சில் நிதானம் தேவை.
தனுசு: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும்.
கும்பம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்.
மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)