பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 30, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: உங்கள் புகழ் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்.
மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
கடகம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும்.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.
கன்னி: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள்.
துலாம்: எதிலும் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி கிட்டும்.
தனுசு: முகப்பொலிவு கூடும்.
மகரம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும்.
கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)