பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 28, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
ரிஷபம்: பிரபலங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்.
மிதுனம்: மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும்.
கடகம்: நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
துலாம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
விருச்சிகம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
தனுசு: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கொஞ்சம் நிதானமாக பழகுங்கள்.
கும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும்.
மீனம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)