பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 12, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: நம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலை களை செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்: சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் அகலும்.
மிதுனம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும்.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கன்னி: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும்.
துலாம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்: வீண் அச்சம், கவலைகள் நீங்கி, நம்பிக்கை, தைரியம் பிறக்கும்.
தனுசு: மனதில் ஒருவித சஞ்சலம் இருக்கும்.
மகரம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.
கும்பம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள்.
மீனம்: பிள்ளைகளால் பெருமை சேரும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)