மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 10, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 10, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தினரின் பேச்சுக்கு செவி கொடுங்கள்.

ரிஷபம்: மனக் குழப்பங்கள் விலகும்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போகவும்.

கடகம்: உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பர்.

சிம்மம்: வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.

கன்னி: அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

துலாம்: உறவினர்களின் போக்கால் மனக்கசப்பு வரும்.

விருச்சிகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

தனுசு: தம்பதிக்குள் நிம்மதியுண்டு. பணவரவு உண்டு.

மகரம்: உற்சாகமான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள்.

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்.

மீனம்: அலைச்சல்,டென்ஷனிலிருந்து விடுபடுவீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x