மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன.01, 2025


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன.01, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

ரிஷபம்: தடைபட்ட காரியம் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

மிதுனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகும்.

கடகம்: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்.

சிம்மம்: வீண் குழப்பங்கள் விலகி வீட்டில் நிம்மதி பிறக்கும்.

கன்னி: மனதைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

துலாம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்.

தனுசு: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.

மகரம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

கும்பம்: முகப்பொலிவு கூடும். உடற்சோர்வு நீங்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

மீனம்: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x