மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.27, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.28, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள்.

கடகம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சிம்மம்: அலுவலகத்தில் வேலைச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும்.

கன்னி: பழைய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிடைக்கும்.

மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும். கவுரவ பதவிகள் தேடி வரும்.

கும்பம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம்.

மீனம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x