மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.07, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.07, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் சற்று தாமத மாகும். பேச்சில் கவனம் தேவை.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

மிதுனம்: தடைபட்ட வேலையை, மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.

கடகம்: நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். உற வினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

கன்னி: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழுதான வீட்டு உபயோக பொருட்களை மாற்றி, புதிது வாங்குவீர்கள்.

துலாம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி உண்டாகும்.

விருச்சிகம்: திடீர் பயணம், உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு: சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும்.

மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்ப்பீர் கள். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்: வீட்டில் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிக பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மீனம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x