மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.01, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.01, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர்.

ரிஷபம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். தாயாரின் உடல்நலம் சீராகும்.

மிதுனம்: வருமென எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும்.

சிம்மம்: குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் விவாதம் வேண்டாம்.

துலாம்: குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர்.

தனுசு: வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகவாவர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்

கும்பம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x