மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.25, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 25, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்.

ரிஷபம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாருடன் வீண் விவாதம் வரும்.

மிதுனம்: எந்த காரியத்தை தொட்டாலும் போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்.

கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு.

துலாம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும்.

கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x