மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.23, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 23, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.

ரிஷபம்: நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துகொள்வார்கள்.

மிதுனம்: முக்கிய தேவைக்காக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள்.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர் களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

கன்னி: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப் புழக்கம் உயரும்.

துலாம்: உடல்சோர்வு, வயிற்று பிரச்சினை வந்து நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள்.

விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும்.

தனுசு: எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.

மீனம்: சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x