மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.18, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.18, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்.

மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்.

சிம்மம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்.

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

துலாம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதிய எலெக்ட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வாங்குவீர்.

விருச்சிகம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்துவீர்.

தனுசு: எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள்.

கும்பம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு.

மீனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x