மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.11, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.11, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்.

கடகம்: முகத்தில் தெரிந்த சோகம் நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

சிம்மம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி அனைவரையும் கவருவீர். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும்.

கன்னி: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

விருச்சிகம்: சுபநிகழ்ச்சிகளால் அலைச்சல்களும், செலவுகளும் அதிகரிக்கும்.

தனுசு: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்.

மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவர்.

கும்பம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x