மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.9, 2024


பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.9, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

ரிஷபம்: பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

மிதுனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டி ருக்க வேண்டாம்.

கடகம்: மனப் போராட்டம் ஓயும். சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள்.

சிம்மம்: இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிவடையும்.

கன்னி: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும்.

துலாம்: வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: வீண் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். தலை சுற்றல், வயிற்றுப்போக்கு வந்து நீங்கும்.

தனுசு: உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் மனம் திருந்தி, பணத்தை திருப்பி தருவார்கள்.

மகரம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

x