இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதையடுத்து, இலங்கையில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.
இலங்கையில் ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதித்து 47 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரூ.7,00,000 கோடி முதலீடு... மோடி ஆசியில் அதானியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!
உஷார்... இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் போலி பூண்டு!
சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம்- சென்னை மாநகராட்சி
கர்நாடகாவில் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் - அதிர்ச்சி அளிக்கும் குமாரசாமி