சொத்தைப் பாதுகாப்பதற்கு உயிலெழுதுவார்கள். ஆனால் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியானின் உயில் வித்தியாசமானது.
தான் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டால்கூட தனது சிகையலங்காரமும் மேக்கப்பும் எப்படி இருக்க வேண்டும். தனது நகங்கள் எப்படிப் பரமாரிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் தனது உயிலில் எழுதிவைத்திருக்கிறார் கிம்.
“எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக இருக்க வேண்டும்” என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்.