திருச்சி காவல் சரகத்தில் 32 ஆய்வாளர்கள் இடமாற்றம்: டிஐஜி வருண்குமார் அதிரடி உத்தரவு

By KU BUREAU

திருச்சி: திருச்சி காவல் சரகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள் விவரம்:

கரூர் டவுன் ஜி.மணிவண்ணன்- மாயனூர், துவாக்குடி கே.ஈஸ்வரன்- கரூர் டவுன், ஆலங்குடி எஸ்.பாலகிருத்திகா- கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ரஷியா சுரேஷ்- பெரம்பலூர் மாவட்ட குற்றப் பதிவேடு கூடம், அறந்தாங்கி அனைத்து மகளிர் ஜி.கார்த்திக் பிரியா- புதுக்கோட்டை சைபர் க்ரைம், புதுக்கோட்டை சைபர் க்ரைம் எஸ்.சாந்தகுமாரி- அறந்தாங்கி அனைத்து மகளிர், அரியலூர் கூவாகம் ஜெ.மணிவண்ணன்- துவாக்குடி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.செந்தூரப்பாண்டியன்- அறந்தாங்கி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த என்.சேரன்- திருச்சி மாவட்ட குற்றப் பதிவேடு கூடம்,

திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் எஸ்.பால்ராஜ்- வையம்பட்டி, அறந்தாங்கி எஸ்.கருணாகரன்- திருச்சி மாவட்ட சைபர் க்ரைம், லால்குடி டி.முத்தையன்- துறையூர், துறையூர் எஸ்.செந்தில்குமார்- மண்ணச்சநல்லூர், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.கவிதா- மணப்பாறை அனைத்து மகளிர், மணப்பாறை அனைத்து மகளிர் எஸ்.ஜெயா- லால்குடி அனைத்து மகளிர், லால்குடி அனைத்து மகளிர் வி.அழகம்மை- கோட்டைபட்டினம் அனைத்து மகளிர், சோமரசம்பேட்டை எம்.ஆர்.முகமது ஜாபர்- ராம்ஜிநகர், மண்ணச்சநல்லூர் சி.ரகுராமன்- மணப்பாறை,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.குணசேகரன்- லால்குடி, துவரங்குறிச்சி பி.சண்முக சுந்தரம்- ஜீயபுரம் 1, புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆர்.விஜய்கோல்டன் சிங்- துவரங்குறிச்சி, ஜீயபுரம் 1 சி.செந்தில்குமார்- அரியலூர் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, ராம்ஜிநகர் வி.வீரமணி- காத்திருப்போர் பட்டியல், ஜெயம்கொண்டம் எஸ்.ராஜா- நவல்பட்டு, உடையார்பாளையம் எஸ்.விஜயலட்சுமி- ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர், பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆர்.ஹேமலதா- புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு,

அரியலூர் மாவட்ட சைபர் க்ரைம் எம்.கவிதா- உடையார்பாளையம், அரியலூர் குற்றப் பதிவேடு கூடம் ஜி.ராஜேந்திரன்- ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை டவுன் கே.மருது- திருமயம், ஜீயபுரம் 2 யு.ராஜேஷ்- புதுக்கோட்டை டவுன், கரூர் மாவட்ட சைபர் க்ரைம் சி.இசைவாணி- ஜீயபுரம் 2, பனையப்பட்டி எஸ்.சிவசுப்பிரமணியன்- ஆலங்குடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE