இன்றைய கால நேர நிலவரப்படி இன்ப அதிர்ச்சியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7330-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.58,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனினும், இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்தை தொடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.