தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் ரூ.57,000-யை எட்டியது!

By KU BUREAU

சென்னையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.57,000-யை எட்டியது.

நேற்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனை நிலையில், இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,125-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

வெள்ளியின் விலையும் இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE