புயல் நிவாரணம் கோரி விழுப்புரத்தில் 21-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

சென்னை: அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி வெளி​யிட்ட அறிக்கை​: ஃபெஞ்சல் புயல் கன மழை​யால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்​டத்தைச் சேர்ந்த அனைத்து குடும்​பங்​களுக்​கும், சேத மடைந்த அனைத்து வீடு களுக்​கும் உரிய நிவாரணம் வழங்க​வில்லை.

விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகை​யை​யும் திமுக அரசு வழங்​க​வில்லை. இதைக் கண்டித்​தும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளைவழங்க வலியுறுத்​தி​யும், விழுப்புரம்மாவட்டஅதிமுக சார்​பில் டிச.21-ம் தேதி காலை 10 மணியள​வில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், முன்​னாள் அமைச்சர் சி.வி.சண்​முகம் தலைமை​யில் மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்டம் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE