மதுரை சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024... புகைப்பட ஆல்பம்!

By எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024 சுற்றுலாத்துறை சார்பாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரைதிருமலை நாயக்கர் மகாலில் அரசின் சுற்றுலாத் துறை சார்பில் சித்திரைச் சுற்றுலாகலைவிழா ஏப். 21 முதல் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை பரதநாட்டியம், கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தோற்பாவை கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024

மதுரை சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024

மதுரை சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024

மதுரை சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024

மதுரை சித்திரைச் சுற்றுலா கலை விழா 2024

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE