விநாயகர் சதுர்த்திக்கு விறுவிறுப்பாக தயாராகும் சிலைகள்... கலர்ஃபுல் போட்டோஷூட்!

By வி.எம்.மணிநாதன்

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, காட்பாடியில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் அடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE