பாஜக வேட்பாளர் பட்டியல்... டெல்லி செல்லும் அண்ணாமலை!

By S. மைதிலி

மக்களவைத் தேர்தலில் மூன்றாம் அணி அமைக்கும் பாஜக கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்ய அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் பணிகளை கட்சிகள் வேகப்படுத்தியுள்ளன. இன்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் முடிவடைந்ததுவுடன் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லி செல்கின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த நிர்வாகி பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் டெல்லி பயணம் செய்ய திட்டம் மிட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் பாஜக கூட்டணியில், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், பாமக ராமதாஸ், சரத்குமார் என்று தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை பாஜக தேர்தல் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதையடுத்து, தேர்தலில் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்து இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்... 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE