தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்வு

By KU BUREAU

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,425-க்கும், பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.51,400க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.55,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கு விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE