மதுரை கள்ளழகர் கோயில் தேரோட்டத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

By ப.கவிதா குமார்

மதுரை அழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE