நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்

By ரஜினி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்க, நாளை மறுநாள் (செப்.6) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், வரும் திங்கள் மதியம் 12 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகள் விவாதிக்கப்பட உள்ளதால், அனைத்து கட்சியினருக்கும் மாநில தேர்தல் ஆணையம் அழைப்புவிடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE