இந்தியாவுக்குப் பொருந்தும் கரோனா தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்?

By காமதேனு

டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com

உலகின் முதல் கரோனாத் தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கு 68 மருந்து நிறுவனங்கள் கடுமையான முயற்சியில் இறங்கியுள்ளன. அந்நிய நாடுகளில் அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்களும் ரஷ்யாவின் கமாலியாவும் தடுப்பூசிப் போட்டியில் முந்துகின்றன. இந்தியாவில் இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கும் ஐந்து தடுப்பூசிகள் ஏறத்தாழ வெற்றிக் கோட்டை எட்டிவிட்டன. இவற்றின் இடைக்கால ஆய்வு முடிவுகள் தடுப்பூசியின் செயல்திறனுக்கும் பாதுகாப்புக்கும் உறுதியளித்துள்ளன.

அதேவேளையில், ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியால் மட்டும் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் தேவைப்படும். ஆகவே, எந்தத் தடுப்பூசிகள் இந்தியாவுக்குப் பொருந்தும், அவை எப்போது கிடைக்கும் என்பது பற்றி பேசவேண்டியிருக்கிறது.

‘கோவேக்ஸின்’ தடுப்பூசி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE