கைதி

By காமதேனு

வையவன்
vaiyavan.mspm@gmail.com

“சின்னி… இந்தா முட்டைப் பணியாரம் சாப்பிடு” என்று பொட்டலத்தை நீட்டிய தாமுவை நிமிர்ந்து பார்த்தாள் சின்னி.
அதை வாங்கிப் பிரித்தவள், “அஞ்சு வாங்கியாந்திருக்கியே… பணம் ஏது ? சைக்கிள் ஸ்டாண்ட் காசுல இருந்து திருடினியா?" என்றாள்.

தாமு சிரித்தான்.

“ஆமான்னா, என்ன பண்ணுவ சின்னி?”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE