அழைப்பு

By காமதேனு

நந்து சுந்து
nandaaft@gmail.com

“எட்டரை மணிக்கு வரச் சொல்லியிருந்தோம். சொன்ன நேரத்துக்கு வந்துடுவீங்கதானே?” – காலை ஏழு மணிக்கே போன் வந்துவிட்டது ரத்தினத்திற்கு. பேசியது ஒரு பெண்ணின் குரல்.

ஈசிஆரில் ஒரு ட்ரிப் முடித்துவிட்டு காலை ஐந்து மணிக்குத்தான் வீடு வந்திருந்தான் அவன். பல்கூடத் தேய்க்காமல் படுக்கையில் சாய்ந்திருந்தான்.

“அஞ்சு நிமிஷம் முன்னாலயே உங்க வீட்டு வாசல்ல டாக்ஸி நிக்கும்” என்று கூறிவிட்டு மறுபடியும் கண்ணயர்ந்தான் ரத்தினம்.
கால் மணி நேரம்தான் தூங்கியிருப்பான். மறுபடியும் போன். இந்த முறை ஒரு ஆண் குரல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE