வாசகர் தீர்ப்பு

By காமதேனு

ப்ரணா
prananaan@gmail.com

“சார்! எங்க எல்லாருக்கும் கதை பிடிச்சிருக்கு. ஆனா நீங்க மட்டும்...” என்று ‘யுகப்புரட்சி’ வார இதழின் துணை ஆசிரியர் முடிப்பதற்குள் எழுத்தாளர் ஜெயவேந்தன் குறுக்கிட்டார்.

“கதை எழுதின விதம் நல்லா இருக்கு. ஆனா முடிவு எனக்குப் பிடிக்கல” - அவர் இப்படிச் சொல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

“இந்தக் கதை, மாஸ் சென்டிமென்டுக்கு ஏத்த மாதிரிதானே சார் இருக்கு?”
“இல்ல! கதையோட முடிவு வேற மாதிரி இருக்கணும்; இதுக்கு முதல் பரிசு கொடுக்க எனக்கு மனசு இடம் கொடுக்கலை” என்று தீர்க்கமான குரலில் சொன்னார் ஜெயவேந்தன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE