அப்பாவும் மகனும் ஓர் அரசுப் பள்ளியும்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பள்ளி வெறிச்சோடிக் கிடந்தது. கையைப் பிடித்து நின்றிருந்தான் மகன். பதினொரு வயது. துறுதுறு பார்வை. புரியா மிரட்சி. ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு சேர்க்கைக்காகக் காத்திருப்பு.

“அப்பா… இந்த ஸ்கூல்ல ரொம்ப அடிப்பாங்களாப்பா?” பையனிடம் திரும்பத் திரும்ப ஒரே கேள்வி.

“இல்லப்பா” பல முறை இதே பதிலைச் சொல்லி சலித்துவிட்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE