சைபர் தாக்குதல்களை சமாளிப்பது எப்படி?

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

டிஜிட்டல் பரிவர்த்தனை இன்றைக்குப் பரவலாகிக்கொண்டிருக்கிறது. செல்போன் மூலமாகவே வங்கிப் பரிவர்த்தனை முதல் பல்வேறு கட்டணங்களைச் செலுத்துவது வரை ஏகப்பட்ட வேலைகளை முடிக்கும் அளவுக்கு நாம் முன்னேறியிருக்கிறோம். இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, தற்போது ஒன்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி சொல்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE