இணைக்கும் கல்யாண மாலை! -  மறையுமா மன்னார்குடி குடும்பத்து மனக்கசப்பு?

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

‘மனநிலை சரியில்லாதவர்’ என்று தினகரனால் விமர்சிக்கப்பட்ட திவாகரனின் குடும்பமும், ‘விஷக்கிருமி’ என்று திவாகரனால் விமர்சிக்கப்பட்ட தினகரனின் குடும்பமும் சம்பந்தம் கலந்திருப்பதுதான் மன்னார்குடி குடும்பத்தின் தற்போதைய ஹாட் டாபிக்.

திவாகரனின் மகன் ஜெய் ஆனந்திற்கும், தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் மகள் ஜெயக்கும் நவம்பர் 24-ல் சென்னை நீலாங்கரையில் திருமண நிச்சயதார்த்தம் காதும் காதும் வைத்தாற் போல் நடந்து முடிந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது சசிகலா என்பதுதான் இன்னும் விசேஷம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE