லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டு, மன்னிப்பு கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கும் ‘ஞாபகப் புலிக’ளா நீங்கள்? இதோ உங்களைக் காப்பாற்ற வந்துவிட்டது ‘டிக் டிக்’ (Tick Tick). இது ஒரு நினைவூட்டல் செயலி. அதுதான் செல்போனிலேயே அலாரம், ரிமைண்டர் வசதிகள் இருக்கின்றனவே… இந்தச் செயலி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? மேலே படியுங்கள்…