ரப்பர் வளையல்

By காமதேனு

விஜயலஷ்மி
vijaya9.madurai@gmail.com

“அப்பத்தா…”

பள்ளி முடிந்து வீட்டுக்குள் நுழையும்போதே கூவிக்கொண்டே வந்தாள் புவனி. உள்ளே கட்டிலில் காமுப் பாட்டி படுத்திருப்பதைப் பார்த்ததும் செருப்பை ஒரு பக்கம் வீசிவிட்டு, ஸ்கூல் பேக்கைத் தூக்கியெறிந்துவிட்டு அருகில் ஓடினாள். அப்பத்தா இப்படிப் படுத்து அவள் ஒருநாளும் பார்த்ததில்லை.

“அப்பத்தா ஏம்மா இப்படி படுத்திருக்கு?” என்றாள் அம்மாவிடம்.
அம்மா சமையலறையில் ஏதோ வேலையாக இருந்தாள். இவள் கேட்டதை அம்மா கவனிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE