கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
கவிழ்த்தவாக்கில் கித்தான் சாக்கு போட்டு மூடப்பட்ட பெரிய மூங்கில் கூடை... அதன் உள்ளேயும் வெளியேயும் இட்லி சட்டி, வட
சட்டி, தண்ணீர் போசி என ஏராளமான அலுமினியப் பாத்திரங்கள். சைக்கிள் கேரியரில் இத்தனையையும் சுமந்துகொண்டே, “ஓட்டை உடைசலுக்கு ஈயப் பாத்திரம் மாத்தற தேய்ய்...” என்று கூவுகிறார் ஜோதி.