சா.மகிழ்மதி readers@kamadenu.in
ஆழிப் பேரலையைக் கண்டு அஞ்சிய விலாசினி இப்போது அலைகளை அவ்வளவு நேசிக்கிறார். ஹவாய் தீவின் பாரம்பரிய விளையாட்டான அலைச்சறுக்கு எனும் சாகசத்தை சர்வ சாதாரணமாய் நிகழ்த்தும் வீராங்கனை விலாசினி.