வாழைத்தார் சுமக்க வைக்கும் வறுமை! - இப்படிக்கு ஆங்கரை பைரவி

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

இப்போதெல்லாம் பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி, பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள்காட்டிப் பேசுவது குறைந்து
விட்டது. மாறாக, புதுக் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.  சமூக வலைதளங்களில் அடிக்கடி அப்படி வந்து போகும் புதுக்
கவிதைகளில் பல ஆங்கரை பைரவியின் ஆக்கம் என்பது பலருக்குத் தெரியாது. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE