பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

மதுரை
தெற்குவாசல் பகுதியில் ஓட்டுச் சீட்டு கொண்டுவந்த தேர்தல் பணியாளர் பெண்ணும் வீட்டுப் பெண்மணியும்...

``என்னம்மா.. பேரு எல்லாம் சரியா இருக்கா... உங்க வீட்டுல அஞ்சு ஓட்டுதானே?''

``எல்லாம் சரிதான்மா. அவ்ளோதானா... வேற ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிறீங்க?''

``அதான் ஓட்டுச் சீட்டு கொடுத்தாச்சே... அப்புறம் என்ன?''

``ஓட்டுக்கு இவ்ளோனு தர்றதா பேசிக்கிட்டாங்களே... உங்ககிட்ட எதுவும் கொடுத்து விடலையா?''

``ஏம்மா... என்னய பாத்தா எப்படித் தெரியுது? அதுக்கெல்லாம் தனியா ஆள் வருவாங்க... என் வேலைக்கு ஆப்பு வச்சுடாதீங்க.''

மதுரை, எம்.விக்னேஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE