நாட்டுக்காக மனைவியிடம் பாசத்தை மறைத்த சிவச்சந்திரன்!

By காமதேனு

கரு.முத்து, என்.சுவாமிநாதன்
readers@kamadenu.in

“ஊரும் உலகமும் புகழ்ற மாதிரி வாழ்ந்து காட்டணும்” என்று அடிக்கடி சொல்வார் சிவச்சந்திரன். இன்று அவரது உயிர் தியாகம் நாடே போற்றும்படி அமைந்துவிட்டது.

தா.பழூர் - அரியலூர் நெடுஞ்சாலையில் இருந்து கார்குடி கிராமத்துக்குப் பிரிந்துசெல்லும் வழிநெடுகிலும் இரங்கல் போஸ்டர்கள். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE