அதிகாலை 5 மணிக்கே எழுந்துகொண்டேன்...
அருகில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை முத்தமிட்டுவிட்டு சைலன்டில் இருந்த மொபைலை லவுட் ஆப்ஷனுக்கு கொண்டு வந்தேன்.
ஏதேனும் மிஸ்டு கால் உள்ளதா என தேடிப் பார்த்தேன். ஏதும் இல்லை...
பாத்ரூம் சென்று பல் துலக்கி, ஹீட்டர் போட்டுவிட்டு ஹாலுக்கு வந்து டிவியை ஆன் செய்தேன்.
மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக... சேனல் மாற்றினேன்.