பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

நாகர்கோவில்
கோழிக்கடையில் கடைக்காரரும் கஸ்டமரும்...


``என்னண்ணே..! கார்த்திகை மாசம் கோழி விலை குறையும்னாங்க. குறைஞ்சமாதிரி தெரியலியே..?''

``நேத்துதானேப்பா கார்த்திகை பொறந்திருக்கு. இனிமேதான் குறையும்.''

``அப்போ தீவாளிக்கு மட்டும் அஞ்சு நாளைக்கு முன்னாடியே ஏத்திட்டீங்க! ஏத்துறதுனா எக்ஸ்பிரஸ் வேகம். இறக்குறது மட்டும் எருமை வேகத்துலயா? நல்லாயிருக்கு உங்க நியாயம்.''

நாகர்கோவில், சாதிக் குல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE